TNPSC Current Affairs Quiz Series No. 69 (Sports, Science & Technology Affairs)

www.tnpsclink.in

  1. 2018 உலக கோப்பை ஆக்கி (ஆண்கள்) போட்டி இந்தியாவில் எந்த நகரில் நடைபெறவுள்ளது? 
    1.  கட்டாக்
    2.  திருச்சி
    3.  புவனேஸ்வர்
    4.  பெல்லாரி

  2. கீழ்கண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த  சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை யார்? 
    1.  க. பாண்டீஸ்வரி
    2.  சு. புனிதா
    3.  எஸ். சரிதாதேவி
    4.  சி.ஏ.பவானி தேவி

  3. விளையாட்டு உலகின் "ஆஸ்கார் விருது" என்று போற்றப்படும் விருது எது? 
    1.  லாரஸ்
    2.  புலிட்சர்
    3.  பாப்டா
    4.  கிராமி

  4. 2017-ம் ஆண்டு   சிறந்த விளையாட்டு வீரருக்கான "லாரஸ்" விருது பெற்றவர் யார்?  
    1.  ஆண்டி முர்ரே
    2.  நெய்மார்
    3.  உசேன் போல்ட்
    4.  கிரிஸ்டியானோ ரொனால்டோ

  5. 2017-ம் ஆண்டு   சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான "லாரஸ்" விருது பெற்றவர் யார்? 
    1.  செரீனா வில்லியம்ஸ்
    2.  மரியா சகபோவா
    3.  நடியா தேரஸ்கோவா
    4.  சைமன் பில்ஸ்

  6. 2017-ம் ஆண்டு   "சிறந்த மீண்டு வந்த வீரருக்கான" விருது பெற்றவர் யார்? 
    1.  மைக்கேல் ஜான்சன்
    2.  மைக்கேல் பெல்ப்ஸ்
    3.  டேவிட் புட்லஸ்
    4.  மெஸ்ஸி

  7. 2017 பிப்ரவரியில் ஒடிசாவின், அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட "எதிரிநாட்டு ஏவுகணையை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன இடைமறிப்பு ஏவுகணை"யின் பெயர் என்ன? 
    1.  PDV (Prithvi Defence Vehicle)
    2.  ADV (Agni Defence Vehicle)
    3.  SDV (Special Defence Vehivle)
    4.  TDV (Trash Defence Vehicle)

  8. AIR INDIA விமான சேவையில் முதன்முதலாக இணைக்கப்பட்ட அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட நவீன விமானம் எது?  
    1.  AIRBUS 620 NIO
    2.  AIRBUS 520 NIO
    3.  AIRBUS 420 NIO
    4.  AIRBUS 320 NIO

  9. 2018-ம் ஆண்டில்,  கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸுக்கு பிறகு  விண்வெளி செல்லும் 03-வது இந்தியவம்சாவழி பெண் யார்? 
    1.  பாவ்னா பாண்டியா
    2.  காவ்யா பாண்டியா
    3.  ஷாவ்னா பாண்டியா
    4.  சாவ்னா பாண்டியா

  10. சமீபத்தில் "NASA" விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய 07  கிரகங்கள், எந்த  ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளன? 
    1.  TRAPPIST-4
    2.  TRAPPIST-3
    3.  TRAPPIST-2
    4.  TRAPPIST-1   - Try more Quiz and Mock



Post a Comment (0)
Previous Post Next Post