TNPSC Current Affairs Quiz Series No. 68 (Sports Affairs)

http://www.tnpsclink.in/

  1. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய வீராங்கனை யார்? 
    1.  வசுதா படேல்
    2.  தீப்தி சர்மா
    3.  மிதாலி ராஜ்
    4.  திருஷ் காமினி

  2. 2017-ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெறுகிறது? 
    1.  ஆஸ்திரெலியா
    2.  இங்கிலாந்து
    3.  இநதியா
    4.  இங்கிலாந்து

  3. இந்திய கிரிக்கெட் வீர்ர  விராட் கோலியை "ரூ.110 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்" செய்துள்ள நிறுவனம் எது? 
    1.  PUMA
    2.  ADDIDAS
    3.  VISA
    4.  MASTERCARD

  4. இந்திய பாட்மிண்டன்  வீராங்கனை பி.வி.சிந்துக்கு "துணை ஆட்சியர்" பதவியை எந்த மாநில வழங்கியுள்ளது? 
    1.  தெலங்கானா
    2.  அரியானா
    3.  ஆந்திரா
    4.  கேரளா

  5. 2017 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட சர்வதேச டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற இங்கிலாந்து வீரர் யார்? 
    1.  ஸ்டான் வாவ்ரிங்கா
    2.  ரோஜர் பெடரர்
    3.  ரபெல் நடால்
    4.  ஆன்டி முர்ரே

  6. அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) தலைவராக  தேர்வு செய்யப்பட்டவர் யார்?
    1.  பிரவீண் ராஜன்
    2.  பிரவீண் மகாஜன்
    3.  ராஜேந்திர காந்த்
    4.  ராகவன் ராஜ்

  7. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH)  சிறந்த வீரர் பட்டம் வென்றவர் பெல்ஜியம் வீரர் யார்? 
    1.  ஜான் டோமென்
    2.  ஜான் கோமன்
    3.  ஜான் வாரன்
    4.  ஜான் பாரன்

  8. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH)  சிறந்த வீரர் பட்டம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை யார்? 
    1.  நவாமி கான்
    2.  நவாமி ஜான்
    3.  நவாமி சான்
    4.  நவோமி வான்

  9. ஆசிய ஹாக்கி சம்மேளன துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்? 
    1.  அபிஜித் சம்பத்
    2.  அபஜித் சர்தார்
    3.  அபிஜித் சர்கார்
    4.  அபிஜித் சவாண்

  10. சமீபத்தில் FIDE கேன்டிடேட் மாஸ்டர்  பட்டம் வென்ற இந்தியச் சிறுவன் யார்? 
    1.  குஷ் பாமன்
    2.  குஷ் காமத்
    3.  குஷ் ராவத்
    4.  குஷ் பகத்
      1. More Quiz Test - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post