TNPSC Current Affairs Quiz Series No. 67 (Awards, Conference, Sports)




  1. 2016 சாகித்ய அகாடமி விருது வென்ற வண்ணதாசனின் எந்த  சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டது?
    1.  சில இறகுகள் சில பறவைகள்
    2.  தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
    3.  ஒரு சிறு இசை
    4.  ஒளியிலே தெரிவது

  2. வண்ணதாசன் எந்த புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்? 
    1.  நெல்லைநிலவன்
    2.  வண்ணநிலவன்
    3.  புதுமைப்பித்தன்
    4.  கல்யாண்ஜி

  3. 2016, அக்டோபர், 15-16-ம் தேதிகளில் 8–வது BRICS அமைப்பு நாடுகளின் மாநாடு இந்தியாவில் எந்த நகரத்தில் நடைபெற்றது?  
    1.  கோவா
    2.  ஜெய்ப்பூர்
    3.  விசாகபட்டினம்
    4.  சென்னை

  4. 2017  செப்டம்பர்  3-5 தேதிகளில், 9-வது BRICS அமைப்பு நாடுகளின் மாநாடு எந்த நகரத்தில் நடக்கிறது? 
    1.  போர்டலேசா, பிரேசில்
    2.  யேகாட்டெரின்புர்க், இரஷ்யா
    3.  க்சியாமென், சீனா
    4.  புதுதில்லி, இந்தியா

  5. 2017 பிப்ரவரி 10-ம் நாள், தேசிய மகளிர் நாடாளுமன்றம் ( National Women's Parliament 2017) எந்ந கருத்தரங்கம் இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  கொச்சின், கேரளா
    2.  சென்னை, திருச்சி
    3.  ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
    4.  அமராவதி, ஆந்திரா

  6. 2017 பிப்ரவரி 14-18-ம் தேதி வரை நடைபெற்ற, "சர்வதேச விமான கண்காட்சி" (AERO INDIA 2017) இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
    1.  கொல்கத்தா
    2.  பெங்களூரு
    3.  ஐதராபாத்
    4.  சிம்லா

  7. 2017 பிப்ரவரி 17-ம் தேதி "இருதய சிகிச்சைக்கான (STENT) ஸ்டென்ட்டின் விலை குறித்த" கருத்தரங்ம் இந்தியாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது? 
    1.  பெங்களூரு
    2.  புதுதில்லி
    3.  கொச்சின்
    4.  ஐதராபாத்

  8. 2017-ம் ஆண்டிற்கான புகழ்பெற்ற விளையாட்டிதழ் விஸ்டன் (Wisden Cricketers' Almanac) அட்டைப்படத்தில் இடம்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யார்? 
    1.  ரவீந்திர ஜடேஜா
    2.  அஸ்வின் ரவிச்சந்திரன்
    3.  சச்சின் டெண்டுல்கர்
    4.  விராட் கோலி

  9. 2017-ம் ஆண்டுக்கான பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
    1.  ஆஸ்திரேலியா
    2.  வங்கதேசம்
    3.  இந்தியா
    4.  பாகிஸ்தான்

  10. T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் அறிமுக ஆன இந்தியர் வீரர் யார்? 
    1.  முகமது 
    2.  அக்சர் படேல்
    3.  முகேஷ் படேல்
    4.  ரிஷாப் பான்ட்
         
      1. More Quiz Test - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post