TNPSC Current Affairs Quiz Series No. 63 (International & National Affairs)


  1. 2017 பிப்ரவரி மாதம்  இந்தியா-இந்தோனேசியா இணைந்து மேற்கொண்ட "பாதுகாப்பு  கூட்டுபயிற்சி" எப்பெயரில் அழைக்கப்படுகிறது?
    1.  இந்தோதர்ஷன்
    2.  கருடா விமான்
    3.  கருடா சக்தி
    4.  கருடா தர்ஷன்



  2. "ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்" அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது? 
    1.  இஸ்ரேல்
    2.  சவுதி அரேபியா
    3.  பாகிஸ்தான்
    4.  இந்தியா

  3. "ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வுக் கழகம்" அறிக்கையின்படி உலகின் அதிக அளவு ஆயுதங்கள் விற்பனை செய்யும் நாடு எது? 
    1.  அமெரிக்கா
    2.  ரஷ்யா
    3.  பிரான்ஸ்
    4.  இஸ்ரேல்

  4. இந்தியா எந்த நாட்டுடன், செய்துகொண்ட அணு ஆயுத விபத்து முன்னெச்சரிக்கை ஒப்பந்தம் (2007),  2017-ம் ஆண்டு பிப்ரவரியில்  மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது? 
    1.  ஜப்பான்
    2.  அமெரிக்கா
    3.  பாகிஸ்தான்
    4.  சீனா

  5. உலக சுகாதார நிறுவனத்தின் பிப்ரவரி 2017, அறிக்கையின்படி "உலகில் அதிக அளவில் தற்கொலை" செய்துகொள்பவர்களில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 
    1.  சீனா
    2.  இங்கிலாந்து
    3.  அமெரிக்கா
    4.  இந்தியா

  6. NEET எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு எவ்வளவு? 
    1.  18
    2.  25
    3.  21
    4.  23

  7. NSE தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  விக்ரம் மாயே
    2.  ஹேமந்த் பார்கவா
    3.  அஜய் தியாகி
    4.  விக்ரம் பார்கவா

  8. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்? 
    1.  விக்ரம் பார்கவா
    2.  அஜய் தியாகி
    3.  விக்ரம் மாயே
    4.  ஹேமந்த் பார்கவா

  9. SEBI எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் யார்? 
    1.  ஹேமந்த் பார்கவா
    2.  விக்ரம் மாயே
    3.  அஜய் தியாகி
    4.  விக்ரம் பார்கவா

  10. மேற்குவங்க மாநிலத்தில் 14.02.2017 அன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டம் எது? 
    1.  பிர்பூம்
    2.  பங்குரா
    3.  பர்த்வான்
    4.  கலிம்பாங்
      1. More Quiz Test - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post