1. அமெரிக்காவில் தொழில்நிறுவனங்கள் &  பிற துறைகளில் தேர்ந்த வெளிநாட்டினரை பணியமர்த்திக் கொள்ள சலுகைகளுடன்  தரப்படும் விசா எது? 
  1.  H1-A
  2.  H1-C
  3.  H1-B
  4.  H1-D

 2. 2017 பிப்ரவரியில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு "ஆப்பிரிக்க யூனியன்" அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நாடு எது? 
  1.  பொலிவிய குடியரசு
  2.  டொமினிகன் குடியரசு
  3.  தென்னாப்ரிக்க குடியரசு
  4.  மொராக்கோ குடியரசு 

 3. 2017-19 ஆம் ஆண்டுக்கான சீன-இந்திய ஆராய்ச்சித் திட்டத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள IIT பேராசிரியர் யார்? 
  1.  ஜோ தாமஸ் கரக்கட்டு
  2.  ஜோஸ் தாமஸ் தரக்கட்டு
  3.  ஜோக் தாமஸ் கரக்காட்
  4.  ஜோ தாமஸ் கரண்குமார்

 4. ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டு ஆய்வு பிரிவின் தலைவராக இரண்டாவது முறையாக  நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்? 
  1.  எஸ். ஜெய்சங்கர்
  2.  விகாஸ் ஸ்வரூப்
  3.  அச்சம்குளன்கர கோபிநாதன் 
  4.  நிருபமா வைத்தியநாதன்

 5. ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிப் படையின் (UN PEACEKEEPING) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?  
  1.  ஹார்வி லாட்சோஸ் - நார்வே
  2.  ஜாக் - பியர் லாக்சஸ் - சுவீடன்
  3.  தாமஸ் குன்குரே - பெல்ஜியம்
  4.  ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் - பிரான்ஸ்


 6. சமீபத்தில் "இந்து திருமண மசோதா 2017" சட்டம் எந்த நாட்டின் பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது? 
  1.  நேபாளம்
  2.  பாகிஸ்தான்
  3.  பூடான்
  4.  வங்கதேசம்

 7. உலக அளவில் அதிக குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ள நாடு எது? 
  1.  இந்தியா
  2.  ஆப்கானிஸ்தான்
  3.  ஈராக்
  4.  பாகிஸ்தான்

 8. கனடா நாட்டிற்கான புதிய இந்தியத் தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
  1.  அருண்குமார் சாஹூ
  2.  ராம்குமார் ரத்தினம்
  3.  தரன்ஜித் சிங் சாந்து
  4.  விகாஸ் ஸ்வரூப்

 9. பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பெண் யார்? 
  1.  அஜீஸ் அகமது சௌத்ரி
  2.  ஜலீல் அப்பாஸ்  ஜிலானி
  3.  தெஹ்மினா ஜன்ஜூவா
  4.  சல்மான் பஷீர்

 10. பிப்ரவரி 14, 2017-ல், நல்லெண்ணம்,  பாதுகாப்பு பரிமாறுதல் அடிப்படையில் சென்னை துறைமுகம் வந்த வங்கதேசத்தின் கடலோரக்,  காவல்படை கப்பல் பெயர் என்ன? 
  1.  கம்ரூதீன்
  2.  பங்க வாஹினி
  3.  நசிமுதீன்
  4.  தாஜூதீன்
   1. More Quiz Test - Click Here Post a Comment