TNPSC Current Affairs Quiz 61 (Latest Current Affairs 2017) - Test Yourself


  1. “ALL FROM MEMORY” என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்? 
    1.  K விஜயகுமார்
    2.  C ரங்கராஜன்
    3.  B V  ஆச்சார்யா
    4.  S V ராஜன்

  2. “VEERAPPAN: CHASING THEBRIGAND” என்ற புத்தகத்தை எழுதியுள்ளவர் யார்? 
    1.  B V  ஆச்சார்யா
    2.  S V ராஜன்
    3.  W V தேவாரம்
    4.  K விஜயகுமார்

  3. 2017 ஜனவரி 04  முதல், உச்ச நீதிமன்றத்தின் 44-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார்?  
    1.  ஜெகதீஷ் சிங் கேஹர் 
    2.  ஜெ.மாத்தூர்
    3.  சி.சதாசிவம்
    4.  கேஹர் வி. சிங்

  4. 2017 ஜனவரி முதல் ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக பதவியேற்றுள்ளவர் யார்?  
    1.  பான்-கி-மூன்
    2.  லிங்-ஜாங்-கியு
    3.  அன்டோனியோ குட்டெரெஸ்
    4.  ரகுராம் ராஜனஅ


  5. CBI புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?  
    1.  வீரேந்தர் குமார்
    2.  ராகவ் வர்மா
    3.  ஜெகதீஸ் வர்மா
    4.  அலோக் வெர்மா

  6. "டாடா சன்ஸ்" நிறுவனத்தின் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? 
    1.  நடராஜன் இராஜேந்திரன்
    2.  நடராஜன் சந்திரசேகரன்
    3.  நடராஜன் இராஜசேகரன்
    4.  நடராஜன் சந்திரன் 

  7. 2017 ஜனவரி 20-ம் நாள், 45-வது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்? 
    1.  டொனால்டு டிரம்ப் 
    2.  பாரக் ஒபாமா
    3.  ஜார்ஜ் புஷ்
    4.  கென்னடி டிரம்ப்

  8. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக  நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்? 
    1.  நிக்கீ வர்கீஸ்
    2.  நிக்கி ராஜ்
    3.  நிக்கி வீணா
    4.  நிக்கி ஹாலே

  9. "ஐரோப்பிய யூனியனின் "பாராளுமன்றத்தின் தலைவராக"  தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்?  
    1.  அன்டோனியோ குரூஸ்
    2.  அன்டோனியோ மெட்டரஸி
    3.  அன்டோனியோ தஜனி
    4.  அன்டோனியோ ரஜா

  10. 2017 ஆண்டுக்கான "அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில்"  ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர் யார்?  
    1.  கிரண் குட்
    2.  கிரண் ராஜ்
    3.  கிரண் பேடி
    4.  கிரண் பட்            More Quiz - Click Here 



Post a Comment (0)
Previous Post Next Post