TNPSC Current Affairs Quiz 55 (January 2017) - Test Yourself


  1. 2017 இந்தியாவின்  68-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட "ஷேக் முகமது பின் ஜாயித்" எந்த நாட்டைச் சேரந்தவர்? 
    1.  ஆப்கானிஸ்தான்
    2.  துபாய்
    3.  அபுதாபி
    4.  வங்கதேசம்

  2. 2017 இந்தியாவின்  68-வது குடியரசு தின விழாவில்  "அசோக்  சக்ரா” விருது மரணத்துக்கு பிந்தைய நிலையில் யாருக்கு வழங்கப்பட்டது? 
    1.  நாயக் அரவிந்த் சிங் சௌஹான்
    2.  கேப்டன் மாணிக் சர்மா
    3.  மேஜர் சந்தீப்குமார்
    4.  ஹவில்தார் ஹங்பன் தாதா

  3. 2017 இந்தியாவின்  68-வது குடியரசு தின விழாவில் "வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக" சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது எந்த தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது? 
    1.  தந்தி TV
    2.  இந்தியா டுடே TV
    3.  ஆஜ் தக்
    4.  நியூஸ் 18

  4. இந்திய மூவர்ண தேசிய கொடி உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா" கட்டிடத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டது. "புர்ஜ் கலிஃபா" கட்டிடம் எந்த நாட்டில் உள்ளது? 
    1.  ஓமன்
    2.  அபிதாபி
    3.  துபாய்
    4.  சவூதி

  5. சமீபத்தில் "மாணவர்களுக்கு பட்டமளிக்கும் அதிகாரத்தை எந்த உயர்கல்வி நிலையங்களுக்கு இந்திய அரசு வழங்கியது? 
    1.  இந்திய புள்ளியியல் கழகம் (ISI)
    2.  இந்திய அறிவியல் கழகம் (IIS)
    3.  இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT)
    4.  இந்திய மேலாண்மைக் கழகங்கள் (IIM)

  6. இந்தியாவில் அதிவேக இரயிலான "கதிமான் எக்ஸ்பிரஸ்"  ஒரு மணி நேரத்தை எத்தனை கி.மீ. வேகத்தில் கடக்கும்? 
    1.  150 கி.மீ.
    2.  160 கி.மீ.
    3.  170 கி.மீ.
    4.  150 கி.மீ.

  7. இமாச்சல பிரதேசத்தின் "இரண்டாவது தலைநகராக"  எந்த நகரம்  அறிவிக்கப்பட்டுள்ளது? 
    1.  தர்மசாலா
    2.  கங்க்ரா
    3.  ஹமிர்புர்
    4.  சம்பா

  8. இந்தியாவில் முதல் முறையாக பொதுமக்களின் உடல்நலம் குறித்த விவரங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் ‘E-Health’ திட்டம்  எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது? 
    1.  புதுச்சேரி
    2.  தெலங்கானா
    3.  ஜார்க்கண்ட்
    4.  கேரளா

  9. 2017 உலக திறமை குறியீட்டு பட்டியலில்  (GTI-Global Talent Index) இந்தியா எந்தனையாவது இடத்தில் உள்ளது?
    1.  90
    2.  91
    3.  92 
    4.  93

  10. INDIAN INSTITUTE OF TECHNOLOGY (IIT) கழகங்களில் "மாணவிகளுக்கு 20% இட ஒதுக்கீடு" பரிந்துரை செய்துள்ள குழு எது? 
    1.  இரங்கராஜன் குழு
    2.  இராஜாராமன் குழு
    3.  கே.வி.தாமஸ் குழு
    4.  திமோத்தி கொன்சால்வேஸ்  குழு



Post a Comment (0)
Previous Post Next Post