TNPSC Current Affairs Quiz 53 (January 2017) - Test Yourself

TNPSC Current Affairs Quiz 53 (January 2017) - Test Yourself

  1. இந்தியா ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவல்களை எந்த நாட்டிடம் பகிர்ந்துகொள்கிறது? 
    1.  ஜப்பான் 
    2.  இங்கிலாந்து 
    3.  பாகிஸ்தான்
    4.  அமெரிக்கா 

  2. 1.1.2017 அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் பற்றிய தகவல்களை பரஸ்பரம் எத்தனையாவது முறையாக பகிர்ந்துகொண்டன? 
    1.  23
    2.  24
    3.  25
    4.  26

  3. இந்தியா எந்த நாட்டுடனான எல்லையில்  ஊடுருவல் நடப்பதை தடுக்க "லேசர் சுவர்" நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது? 
    1.  வங்கதேசம்
    2.  பாகிஸ்தான்
    3.  பூட்டான் 
    4.  நேபாளம் 

  4. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை எந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது? 
    1.  2015
    2.  2016
    3.  2017
    4.  2014

  5. எந்த நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் இணைந்து ஒருங்கிணைந்த பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது? 
    1.  2015-16
    2.  2016-17
    3.  2014-15
    4.  2017-18

  6. 2017-18 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நாள் எது?
    1.  பிப்ரவரி 04
    2.  பிப்ரவரி 01
    3.  பிப்ரவரி 02
    4.  பிப்ரவரி 03

  7. 30.01.2017 அன்று எந்த  இரு நகரங்களில் முதன்முறையாக "இந்திய அஞ்சல்துறை வங்கி" (IPPB) சேவை தொடங்கப்பட்டது? 
    1.  ராய்பூர், ராஞ்சி
    2.  பெங்களூர், சென்னை 
    3.  கொல்கத்தா, ராஞ்சி 
    4.  ஜெய்ப்பூர், அகமதாபாத் 

  8. IPPB விரிவாக்கம் தருக?  
    1.  INDIA POSTAL PAYMENT BANK
    2.  INDIA PAYMENT POSTAL BANK
    3.  INDIA POST PEOPLE BANK
    4.  INDIA POST PAYMENTS BANK

  9. கீழ் கண்டவற்றுள் NEET தகுதித் தேர்வில் இருந்து விலக்கு பெறாத மருத்துவ கல்வி நிறுவனம் எது?
    1.  AIIMS
    2.  JIPMER
    3.  CMC
    4.  PIGMER

  10. 2017 குடியரசு தின அணிவகுப்பில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்ககளின் அலங்கார வாகனங்கள் இடம்பெற்றன? 
    1.  14
    2.  15
    3.  16
    4.  17                  More Quiz - Click Here  



Post a Comment (0)
Previous Post Next Post