TNPSC Current Affairs Quiz 51 - Test Yourself for Forthcoming Exams

TNPSC Quiz 2017

  1. 2017  பிரபஞ்ச அழகியாக (MISS UNIVERSE) தேர்ந்தெடுக்க பட்டவர் யார்?
    1.  ஆண்ட்ரியா டோவர்
    2.  ரகுவல் பெலிசியர்
    3.  ஐரிஷ் மிட்டனேரே
    4.  ஆண்ட்ரியா பெலிசியர்

  2. 2017  பிரபஞ்ச அழகி "ஐரிஷ் மிட்டனேரே" எந்த நாட்டை சேர்ந்தவர்?
    1.  ஹைதி
    2.  அயர்லாந்து 
    3.  கொலம்பியா
    4.  பிரான்ஸ்

  3. 2017  பிரபஞ்ச அழகி  போட்டியில் இரண்டாவதாக  (RUNNER UP) தேர்ந்தெடுக்கபட்டவர் யார்?
    1.  ரகுவல் பெலிசியர்
    2.  ஆண்ட்ரியா பெலிசியர்
    3.  ஆண்ட்ரியா டோவர்
    4.  ஐரிஷ் மிட்டனேரே

  4. 2017  பிரபஞ்ச அழகி  போட்டி (MISS UNIVERSE) எந்த நகரத்தில் நடைபெற்றது?
    1.  பாரிஸ், பிரான்ஸ் 
    2.  நியூயார்க், அமெரிக்கா
    3.  மணிலா, பிலிப்பைன்ஸ்
    4.  சியோல், தென்கொரியா

  5. 2017 பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட "ஐரிஷ் மிட்டனேரே" எது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக கூறியுள்ளார்?
    1.  எய்ட்ஸ் விழிப்புணர்வு 
    2.  சுற்றுச்சுழல் 
    3.  தொழு நோய் விழிப்புணர்வு
    4.  பற்கள் சுத்தம்

  6. 2017 புத்தாண்டை சீன மக்கள் எந்த உயிரினத்தின் ஆண்டாக கொண்டாடி வருகின்றனர்?
    1.  குரங்கு புத்தாண்டு
    2.  சேவல் புத்தாண்டு 
    3.  குதிரை புத்தாண்டு
    4.  டிராகன் புத்தாண்டு

  7. உலகின் "அதிகளவில் மக்கள்தொகை கொண்ட நாடான சீனா"வில் எதனை கோடி மக்கள் வசிக்கின்றனர்?
    1.  135 கோடி
    2.  134 கோடி
    3.  133 கோடி
    4.  132 கோடி

  8. "தி அமெரிக்கன் இன்டரஸ்ட்' பத்திரிக்கை வெளியீட்ட "உலக வல்லரசு நாடுகள் பட்டியலில்" இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை?
    1.  03
    2.  04
    3.  05
    4.  06

  9. "டொனால்டு டிரம்ப்" அமெரிக்காவின் எத்தனையாவது அதிபராக பதவிஏற்றுக்கொண்டார்?
    1.  43
    2.  44
    3.  45
    4.  46

  10. சமீபத்தில் பதவியேற்ற அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் எத்தனை முஸ்லீம் நாடுகளுக்கு விசா வழங்க தற்காலிகமாக தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது?
    1.  04
    2.  05
    3.  06
    4.  07         More Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post