TNPSC Quiz 45 - Current Affairs Questions and Answers November 2016

This Current Affairs Quiz covers Latest November 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...


  1. 49 ஆண்டுகள் தொடர்ந்து கியூபாவின் அதிபர் பதவியை வகித்து சமீபத்தில் இறந்தவர் யார்?
    1.  ராவுல் காஸ்ட்ரோ
    2.  செ குவேரா
    3.  ஃபிடல் காஸ்ட்ரோ
    4.  ஜொ பிடன்

  2. பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்?  
    1.  ஜாவித் அய்பெக்
    2.  முஸ்டாக் கான்
    3.  பர்வேஸ் முசாரப்
    4.  கமர் ஜாவேத் பாஜ்வா

  3. மாநில காவல்துறை டிஜிபிக்கள் மற்றும் துணை ராணுவப் படை இயக்குநர்கள் மாநாடு நடைபெற்ற இந்திய நகரம் எது?
    1.  ஹைதராபாத்
    2.  செகந்திராபாத்
    3.  ஜெய்ப்பூர்
    4.  மும்பை

  4. ரொக்கமில்லாத மின்னணு பரிவர்த்தனை சேவைகளுக்கான  ஆந்திர அரசு அறிமுகபடுத்தியுள்ள “APP”-ன் பெயர் என்ன? 
    1.  AP-MONEY
    2.  AP-WALLET
    3.  AP-PURSE
    4.  AP-RUPAY

  5. 2016 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில்  சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?  
    1.  நரேன் கார்த்திகேயன்
    2.  டேவிட் சூமாக்கர்
    3.  லீவிஸ் ஆமில்டன்
    4.  நிகோ ரோஸ்பெர்க்

  6. 2016-ம் ஆண்டுக்கான "ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்  கோப்பை"யை வென்றவர் யார்? 
    1.  பி வி  சிந்து
    2.  தாய் சூ இங்
    3.  கரோலினா மரின்
    4.  சாய்னா நெவால்

  7. 2016 சிறந்த குத்துச்சண்டை வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
    1.  விகாஸ் கிருஷ்ணன்
    2.  விஜெந்தர் சிங்
    3.  ராஜேந்தர் ரத்னு
    4.  சஜ்ஜன் குமார்

  8. 2016 நவம்பரில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற நான்கு நாடுகள் ஹாக்கிப் போட்டியின் இந்தியா வென்ற பதக்கம் எது?
    1.  தங்கம்
    2.  வெள்ளி
    3.  ஏதுமில்லை
    4.  வெண்கலம்

  9. தெற்காசியாவின் ஒரே ATP  டென்னிஸ்  போட்டி எது? 
    1.  பெங்களூர்  ஓபன்
    2.  மும்பை  ஓபன்
    3.  சென்னை ஓபன்
    4.   கொழும்பு ஓபன்

  10. செயின்ட் பீட்டர்பர்க்கில் நடந்த 2016 உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின்  49 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீர்ர் யார்? 
    1.  விஜெந்தர் சிங்
    2.  ரூபன் பால்
    3.  விகாஸ் கிருஷ்ணன் 
    4.  சச்சின் சிங்                  More TNPSC Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post