TNPSC Quiz 41 - Current Affairs Questions and Answers November 2016



This Current Affairs Quiz covers Latest November 18, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதி்யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்த்தை எது? 
    1.  TOST-TRUTH
    2.  POST-TRUE
    3.  POST-TRUTH
    4.  POST-TROUP

  2. பிரான்ஸ் நாட்டு அரசின் மிகஉயரிய விருதான ‘லெஜியான் ஆப் ஹானர் (Legion of Honour) விருது யாருக்கு வழங்கப்பட்டடது? 
    1.  பாரக் உசைன்
    2.  கிம் ஜி கான்
    3.  வான் கி மூன்
    4.  பான் கி மூன்

  3. பிரான்ஸ் நாட்டு அரசின் விருதான ‘லெஜியான் ஆப் ஹானர் (Legion of Honour) விருது யாரால் உருவாக்கப்பட்டது? 
    1.   நெப்போலியன்
    2.  ஆலண்டே
    3.  ஐவனேசர்
    4.  14-ம் லூயி

  4. நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? 
    1.  2000
    2.  2001
    3.  2002
    4.  2003

  5. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து சமீபத்தில் வெளியேறிய நாடு எது?  
    1.  இலங்கை
    2.  இந்தியா
    3.  அமெரிக்கா
    4.  இரஷ்யா

  6. ஐ.நா. பருவநிலை மாநாடு 22-வது மாநாடு, நவம்பர் 7 முதல் 18 வரை  எந்த நாட்டில் நடைபெற்றது? 
    1.  ருவாண்டா
    2.  மொராக்கோ 
    3.  பிரான்ஸ்
    4.  நார்வே

  7. 22-வது  பருவநிலை ஐ.நா. பருவநிலை மாநாட்டில்  புவி வெப்பத்தை எந்தனை டிகிரி வரை கட்டுக்குள் வைக்க முடிவுசெய்யப்படுள்ளது?
    1.   1.5 டிகிரி
    2.   2.5 டிகிரி
    3.  3.5 டிகிரி
    4.  4.5 டிகிரி

  8. ஐ.நா. பருவநிலை மாநாடு 22-வது மாநாட்டில்  "மராக்கேஷ் நடவடிக்கை பிரகடன"த்தில் எத்தனை நாடுகள் கையெழுத்திட்டன? 
    1.  193 நாடுகள்
    2.  194 நாடுகள்
    3.  195 நாடுகள்
    4.  196 நாடுகள்

  9. ஐ.நா. பருவநிலை மாநாட்டில் "2016 மராக்கேஷ் நடவடிக்கை பிரகடன"த்தை வெளியிட்டவர் யார்?   
    1.  ஆங் சாங் சூகி
    2.  பான் கி மூன்
    3.  லாரெண்ட் பேபியஸ்
    4.  வாரண்ட் பெப்பட்

  10. 28-வது ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பு (APEC) மாநாடு  எங்கு நடைபெற்றது? 
    1.  மரக்கேஷ், மொராக்கோ
    2.  பிஜிங், சீனா
    3.  பூசன், தென்கொரியா
    4.  லிமா, பெரு               More TNPSC Quiz - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post