TNPSC Quiz 43 - Current Affairs Questions and Answers November 2016

This Current Affairs Quiz covers Latest November 18-19, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...
  1. ஒவ்வொரு ஆண்டும்  உலக பாரம்பரிய தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
    1.  நவம்பர் 17
    2.  நவம்பர் 18
    3.  நவம்பர் 19
    4.  நவம்பர் 20

  2. உலக கழிவறை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
    1.  நவம்பர் 16
    2.  நவம்பர் 17
    3.  நவம்பர் 18
    4.  நவம்பர் 19

  3. சமீபத்தில் ஊக்கமருந்து பயன்படுத்தியதிற்காக எந்த இந்திய ஓட்டப் பந்தய வீரருக்கு  8 ஆண்டு தடை விதிக்கப்பட்டது?
    1.  தரம்வீர் சிங்
    2.  பரம்வீர் சிங்
    3.  விஜெந்தர் சிங்
    4.  விவேக் சிங்

  4. நவம்பர் 21, 2016-ம் நாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எந்த  போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்?  
    1.  INS கொல்கத்தா
    2.  INS கொச்சி
    3.  INS சென்னை 
    4.  INS விசாகபட்டணம் 

  5. சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் போர் விமானம் தரையிறங்கும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நவீன நெடுஞ்சாலை எது?
    1.  ஆக்ரா - மதுரா விரைவு நெடுஞ்சாலை
    2.  டெல்லி - லக்னெள விரைவு நெடுஞ்சாலை
    3.  ஆக்ரா - டெல்லி விரைவு நெடுஞ்சாலை
    4.  ஆக்ரா - லக்னெள விரைவு நெடுஞ்சாலை

  6. நவம்பர் 20, 2016-ம் நாள்‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ வீட்டு வசதி திட்டத்தை பிரதமர் மோடி எந்த நகரில் தொடங்கிவைத்தார்?
    1.  ஜெய்ப்பூர்
    2.  ஆக்ரா
    3.   நாசிக்
    4.  காந்திநகர்

  7. தேர்தல் ஆணையம், தேர்தலில்அழிக்க முடியாத மைக்கு பதிலாக எவ்வகை "பேனா"  பயன்படுத்தப்பட்டுள்ளது?
    1.  மார்க்கர் பேனா
    2.  பால்பாய்ட் பேனா
    3.  இங்க் பேனா
    4.  பார்க்கர் பேனா

  8. சமீபத்தில் தமிழகத்தில் எவ்வகை  நிலங்களை பத்திரப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது?  
    1.  மேய்ச்சல் நிலம்
    2.  புறம்போக்கு நிலம்
    3.  விவசாய நிலம்
    4.  சதுப்பு நிலம்

  9. 2016 சீன ஓபன் பேட்மின்டன்  மகளிர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றவர் யார்?
    1.  வாங் ஜிம்
    2.  சாய்னா நேவால்
    3.  பி.வி.சிந்து 
    4.  சான்யா மிர்சா

  10. 2016 ATP  உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்றார் யார்?
    1.  ஸ்டான் வாவ்ரிங்கா
    2.  ராபெல் நடால்
    3.  ரோஜர் பெடரர்
    4.  ஆன்டி முர்ரே                       More TNPSC Quiz - Click Here



No comments