TNPSC Study Materials TNPSC Current Affairs 2018-2017 10700+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Quiz 44 - Current Affairs Questions and Answers November 2016

This Current Affairs Quiz covers Latest November 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  பெண்மணி யார்?  
    1.  கமலா ஹாரிஸ்
    2.  விமலா அன்டன்
    3.  நிக்கி ஹேலி
    4.  ராஜா ஆறுமுகம்

  2. 2016-ம் ஆண்டுக்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர விருது” பெற்ற இந்திய பத்திரிக்கையாளர்யார்?  
    1.  ஆண்டாள் சுப்பிரமணியம்
    2.  அருந்ததி ராய்
    3.  வேதா ரமணி
    4.  மாலினி சுப்பிரமணியம்

  3. கொலம்பியா நாடு எந்த விடுதலை போராட்ட அமைப்புடன் சமீபத்தில் புதிய சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது?  
    1.  FARC
    2.  FARK
    3.  FACL
    4.  FAKE

  4. உலகிலேயே 100% பணமில்லாத நாடாக மாறவுள்ள நாடு எது? 
    1.  பின்லாந்து
    2.  ஸ்பெயின்
    3.  ஸ்வீடன்
    4.  நார்வே

  5. இந்திய  மாநிலங்களை சேர்ந்த DGP-க்கள் (DGP-Director General of Police) பங்கேற்ற  மாநாடு எந்த நகரில் நடைபெற்றது? 
    1.  டெல்லி
    2.  கோவா
    3.  ஜெய்ப்பூர்
    4.   ஐதராபாத்

  6. பிரதமர் நரேந்திர மோடி,  குஜராத்தி மொழியில் ராஜாபாய் நேனேவுடன் இணைந்து எந்த தலைவரை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்?
    1.  லக்‌ஷ்மன்ராவ் கெய்க்வாட்
    2.  லக்‌ஷ்மன்ராவ் மாதவ்ராவ் இனாம்தார்
    3.  மாதவ்ராவ் கோல்வாக்கர்
    4.  சாய்ஜிராவ் கெலாட்

  7. “எம்.ஜி.ஆரின் அறக்கட்டளை” சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள  ஓய்வு பெற்ற நீதிபதி யார்?  
    1.  டி. ஹரிபரந்தாமன் 
    2.  கே. ஞானசேகரன்
    3.  ஆ.தெய்வசிகாமணி
    4.  பி. வள்ளிநாயகம்

  8. 2016-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது? 
    1.  இந்தியா
    2.  இந்தோனேசியா
    3.  வியட்நாம்
    4.  தாய்லாந்து

  9. இந்தியாவில் 64–வது தேசிய சீனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது? 
    1.  ராஜமுந்திரி
    2.  கொல்கத்தா
    3.  பாட்னா
    4.  கான்பூர்

  10. 2016 சர்வதேச நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பு மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?  
    1.  சீனா
    2.  ஜப்பான்
    3.  இந்தோனேசியா
    4.  இலங்கை                        More TNPSC Quiz - Click Here



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups