TNPSC Study Material TNPSC Notifications 2017 9000+ TNPSC Questions
TNPSC VAO 2017-18 How to Prepare TNPSC TNPSC Annual Planner
TNPSC General Knowledge Daily Quiz & Online Tests Admissions 2018
Current Affairs 2017 Government Jobs Today Join - Our Google Groups

TNPSC Quiz 31 covers Important Awards and Prizes in October 2016



This Current Affairs Quiz covers Important Conferences and Current Affairs in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. அக்டோபர் 15-16, 2016  அன்று கோவாவின் பெனாலிம் நகரில் BRICS கூட்டமைப்பின் எத்தனையாவது உச்சி  மாநாடு நடைபெற்றது?
    1.  6-ஆவது
    2.  7-ஆவது
    3.  8-ஆவது
    4.  9-ஆவது

  2. 2016 கோவா BRICS கூட்டமைப்பின் உச்சி  மாநாடு மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?  
    1.  பிரணாப் முகேர்ஜீ 
    2.  வெங்கய்ய நாயுடு 
    3.  அமித் அன்சாரி 
    4.  நரேந்திர மோடி

  3. 29 மார்ச் 2012 அன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் BRICS கூட்டமைப்பின் எத்தனையாவது உச்சி  மாநாடு நடைபெற்றது?
    1.  4-ஆவது
    2.  5-ஆவது
    3.  6-ஆவது
    4.  7-ஆவது

  4. BRICS நாடுகளின்  8-ஆவது மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டவர் யார்?
    1.  கலிதா  ஜியா 
    2.  மைத்ரிபால சிறிசேனா 
    3.  ஆங் சான் சூச்சி
    4.  அப்துல் கயூம் 

  5. 2015 ஆண்டு BRICS உச்சி மாநாடு ரஷ்யாவில் உள்ள எந்த நகரில் நடைபெற்றது?
    1.  செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் 
    2.  கசன் 
    3.  மாஸ்கோ
    4.  உஃபா

  6. 2017-ம் ஆண்டு BRICS 9-வது உச்சி மாநாடு சீனாவில் உள்ள எந்த நகரில் நடைபெற உள்ளது?
    1.  பீஜிங் 
    2.  க்சியாமென்
    3.  செங்கிடு 
    4.  ஷாங்காய் 

  7. 2016 ஆண்டுக்கான "ஆசியாவின் இதயம்" மாநாடு டிசம்பர் மாதம் 4-ம் தேதி இந்தியாவில் எந்த நகரில் நடைபெறுகிறது?
    1.  அமிர்தசரஸ்
    2.  விசாகபட்டணம் 
    3.  கோவா 
    4.  ஜெய்ப்பூர் 

  8. அக்டோபர் 19-21, 2016 அன்று “தேர்தல் ஆணையர்கள் சர்வதேச மாநாடு” எந்த நகரில் நடைபெற்றது?
    1.  ஜெய்ப்பூர் 
    2.  விசாகபட்டணம் 
    3.  அமிர்தசரஸ்
    4.  டெல்லி

  9. 2016 ஆண்டுக்கான BIMSTEC மாநாடு (16.08.2016) இந்தியாவில் கோவாவின் எந்த நகரில் நடைபெற்றது?  
    1.  பனாஜி 
    2.  பெனாலிம்
    3.  மோபோர் 
    4.  மாபுஸா

  10. BIMSTEC விரிவாக்கம் என்ன?
    1.  Bay of Bengal Initiative for Multi-Season Technical and Economic Cooperation
    2.  Bay of Bengal Initiative for Multi-Section Technical and Economic Cooperation
    3.  Bay of Bengal Initiative for Multi-Secural Technical and Economic Cooperation
    4.  Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation



0 comments:

Current Affairs Monthly

October 2017 September 2017 August 2017
July 2017 June 2017 May 2017
April 2017 March 2017 February 2017
January 2017 Current Affairs 2016 Quiz & Online Test

TNPSC Study Materials Downloads

TNPSC General Tamil TNPSC General Science TNPSC History
Indian Constitution General Knowledge TNPSC Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers 8800+
Current Affairs 2017 Government Jobs Today Join - Our Google Groups