TNPSC Quiz 22: Current Affairs Questions with Answers - October 2016

Tnpsc quiz
This Current Affairs Quiz covers Important Questions in Latest October 2016, Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. இந்தியாவில் முதன் முறையாக ATM இயந்திரம் மூலம் தங்க நாணயங்கள் பெறும் வசதி எங்கு?  எந்த நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது?
    1.  மும்பை, BLUESTONE
    2.  சூரத், BLUESTONE
    3.  டெல்லி, BLUESTONE
    4.  பெங்களூர், BLUESTONE

  2. இந்தியாவில் விமான சரக்கு போக்குவரத்துக்கு  பணிகளை நிர்வகிப்பதற்கு தொடங்கப்பட்டுள்ள நிறுவனம் எது?
    1.  AAI Cargo Logistics and Armed Services Co Ltd.
    2.  AAI Cargo Logistics and Allied Security Company Ltd.
    3.  AAI Cargo Logistics and All Services Company Ltd.
    4.  AAI Cargo Logistics and Allied Services Company Ltd.

  3. EMIS விரிவாக்கம் தருக?
    1.  Educational Management Information System 
    2.  Electronic Management Information System
    3.  Endrepreneurship Management Information System
    4.  Empower Management Information System

  4. ஜூலை 1, 2017 முதல் இந்தியாவில்  செல்போன்களில் பிராந்திய மொழிகளின் பயன்பாடு  எந்த விதியின் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
    1.  இந்திய தர நிர்ணயச் சட்டம் 11(1)-ஆவது பிரிவு
    2.  இந்திய தர நிர்ணயச் சட்டம் 12(1)-ஆவது பிரிவு
    3. இந்திய தர நிர்ணயச் சட்டம் 10(1)-ஆவது பிரிவு
    4.  இந்திய தர நிர்ணயச் சட்டம் 13(1)-ஆவது பிரிவு

  5. எந்த எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 100 வீராங்கனைகள் முதல்முறையாக எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
    1.  இந்திய- இரஜ்புத் எல்லைப் பாதுகாப்புப் படை
    2.  அசாம் துப்பாக்கிப்படை
    3.  இந்திய- நேபாள் கூர்கா எல்லைப் பாதுகாப்புப் படை
    4.  இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை

  6. 23 செப்டம்பர் 2016 அன்று இந்திய கடற்படையிலிருந்து பிரியாவிடைபெற்ற பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பல் எது?
    1.  INS VIKRAMATITYA
    2.  INS VIRAT
    3.  INS RAJENDRA 
    4.  INS RAJALI

  7. இந்தியாவின் "முதல் ரெயில்வே பல்கலைக்கழகம்" எங்கு அமைய உள்ளது?
    1.  வதோதரா, குஜராத்
    2.  புணே, மகாராஷ்டிரா
    3.  சித்தரஞ்சன், மே. வங்காளம் 
    4.  சென்னை, தமிழ்நாடு 

  8. அக்டோபர் 18, 2016 அன்று "தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் தொழில் மேம்பாட்டுக்கான தேசிய மைய"த்தை பிரதமர் மோடி எந்த நகரில்  தொடக்கி வைத்தார்?
    1.  அமிர்தசரஸ், பஞ்சாப்
    2.  மும்பை  நவி, மகாராஷ்டிரா
    3.  வாரணாசி, உ. பிரதேசம் 
    4.  லூதியானா, பஞ்சாப்

  9. இந்தியாவில் WIFI பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள ரெயில் நிலையம் எது?
    1.  டெல்லி
    2.  கொல்கத்தா
    3.  பாட்னா 
    4.  சென்னை 

  10. இந்தியாவில் இராமாயண அருங்காட்சியகம் எந்த நகரில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
    1.  ராய்ப்பூர்
    2.  இராமேஸ்வரம்
    3.  லக்னோ 
    4.  அயோத்தி                               For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post