TNPSC Study Material TNPSC Notifications 2017 8000+ TNPSC Questions
TNPSC Current Affairs How to Prepare TNPSC TNPSC Annual Planner
CLICK HERE TO JOIN OUR GOOGLE GROUPS
TNPSC VAO 2017 Notification, How To Preparation, Village Admin Tamil Materials

TNPSC Quiz 17: Current Affairs Questions with Answers - November 2016

This Current Affairs Quiz covers Important Questions in Latest November 1st and 2nd 2016, Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்பட கலைஞர் நூற்றாண்டு விருது (INDIAN FILM PERSONALITY AWARD 2016) அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் யார்?    
    1.  கமல்ஹாசன்
    2.  இளையராஜா
    3.  எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
    4.  ரஜினிகாந்த்

  2. உலக வங்கியுடன் இணைந்து மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை நடத்திய 2016 ஆண்டுக்கான “தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் வரிசை” ஆய்வறிக்கையில் முதலிரு  இடத்தைப் பிடித்துள்ள மாநிலங்கள் எவை?
    1.    குஜராத்,ஆந்திரா 
    2.   சத்தீஸ்கர், குஜராத்
    3.   ராஜஸ்தான், தமிழகம்  
    4.   ஆந்திரா, தெலங்கானா   

  3. 2016 ஆண்டுக்கான “தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் வரிசை”யில் தமிழகம்  பெற்றுள்ள  இடம்?
    1.   18–வது இடம்    
    2.   17–வது இடம்
    3.   12–வது இடம்
    4.   11–வது இடம்

  4. NITI AAYOG வெளியிட்டுள்ள  விவசாயத்துக்கு உகந்த மாநிலங்கள் வரிசை  பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?
    1.  தேவேந்திர ஜாஜாரியா
    2.   ராஜேந்திர யாதவ்
    3.  தங்கவெலு மாரியப்பன்    
    4.  வருண் சிங் 

  5. NITI AAYOG வெளியிட்டுள்ள  விவசாயத்துக்கு உகந்த மாநிலங்கள் வரிசை  பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாநிலம் எது?  
    1.   குஜராத்   
    2.   ராஜஸ்தான்
    3.   கர்நாடகா 
    4.   மகாராஷ்டிரா

  6. NITI AAYOG வெளியிட்டுள்ள  விவசாயத்துக்கு உகந்த மாநிலங்கள் வரிசை  பட்டியலில் தமிழகம்  பெற்றுள்ள  இடம்?   
    1.   24–வது இடம்
    2.   25–வது இடம்
    3.   26–வது இடம்
    4.   27–வது இடம்

  7. 2016 நவம்பர் 1 அன்று  “திறந்வெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக” அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
    1.   கேரளம்   
    2.   ஹிமாச்சல பிரதேசம்
    3.   சிக்கிம்
    4.  குஜராத்

  8. 2016 நவம்பரில் மத்திய நேரடி வரிகள் வாரிய (CBDT-CENTRAL BOARD OF DIRECT TAXES) தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?  
    1.  விஷால் சந்திரா 
    2.  ஹரிஷ் சந்திரா 
    3.  சதீஷ் சந்திரா  
    4.  சுஷீல் சந்திரா 

  9. நவம்பர் 1, 2016 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தனி மாநிலங்களாக உருவாகி 60 ஆண்டுகள் கடந்த மாநிலங்கள் எவை?
    1.   மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், பீகார் 
    2.   மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்காளம்
    3.   தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா கேரளா   
    4.   ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, தெலங்கானா 

  10. எந்த மாநில உயர் நீதிமன்றம் அமைக்கப்பட்டதன் 50-ஆவது ஆண்டு விழா 31.10.2016, அன்று கொண்டாடப்பட்டது?

    1.  மும்பை
    2.  கொல்கத்தா 
    3.  சென்னை
    4.  டெல்லி
    For More Quiz and Mock Test - Click Here


0 comments: