TNPSC Quiz 27 covers Sports Current Affairs in October 2016


This Current Affairs Quiz covers Important Sports Questions in October 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. சிங்கப்பூரில் நடைபெற்ற WTA FINALS 2016 என்ற மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டயில்  ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
    1.  ஏஞ்சலிக் கெர்பர்
    2.  செரினா வில்லியம்ஸ்
    3.  டொமினிகா சிபுல்கோவா
    4.  மரியா ஷரபோவா

  2. அதிக கிரிக்கெட் டெஸ்ட் தொடர்களை (10 டெஸ்ட் தொடர்கள்) வென்ற ஆசிய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியள்ளவர் யார்?
    1.  சௌரவ் கங்குலி
    2.  மகெலா ஜெயவர்த்தனா
    3.  மகேந்திரசிங் தோனி
    4.  மிஸ்பா உல் ஹக்

  3. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி 2016 எந்த இந்திய நகரத்தில் நடைபெற உள்ளது?
    1.  லக்னோ
    2.  ஜெய்ப்பூர்
    3.  சென்னை
    4.  பெங்களூர்

  4. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் "இரண்டு முறை இரட்டை சதம் எடுத்த முதல் இந்திய கேப்டன் யார்?
    1.  அசாருதீன்
    2.  மகேந்திரசிங் தோனி
    3.  விராட் கோலி
    4.  வீரேந்திர சேவக்

  5. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் என்ன?
    1.  DRIVEN VIRAT CRICKET
    2.  CRICKOHLI
    3.  THE MANCRICKET KOHLI
    4.  DRIVEN VIRAT KOHLI

  6. விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று நூலினை எழுதியவர் யார்?
    1.  ஹர்ஷா போக்லே
    2.  விஜய் லோக்கபள்ளி
    3.  நாராயண் குப்தா
    4.  வினு மன்கட்

  7. 2016 அக்டோபரில் “ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான விருது” பெற்ற அணி எது?
    1.  இந்தியா
    2.  பாகிஸ்தான்
    3.  இலங்கை
    4.  தென்ஆப்ரிக்கா

  8. கோவாவில் நடைபெற்ற "முதல் BRICS U-17 கால்பந்து  கோப்பை"யை வென்ற அணி எது?
    1.  சீனா
    2.  ரஷ்யா
    3.  இந்தியா
    4.  பிரேசில்

  9. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி (U-17) எங்கு நடைபெறவுள்ளது?
    1.  பிரேசில்
    2.  சீனா
    3.  இந்தியா
    4.  ரஷ்யா

  10. 32-ஆவது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
    1.  கட்டக்
    2.  புவனேஸ்வர்
    3.  லக்னோ
    4.  கோவை                        For More Quiz and Mock Test - Click Here



Post a Comment (0)
Previous Post Next Post