TNPSC Study Material TNPSC Notifications 2017 8000+ TNPSC Questions
TNPSC Current Affairs How to Prepare TNPSC TNPSC Annual Planner
CLICK HERE TO JOIN OUR GOOGLE GROUPS

TNPSC Quiz 40 - Current Affairs November 16-17, 2016


This Current Affairs Quiz covers Latest November 16-17, 2016 Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. உலகிலேயே மிக அதிக வயதில் விண்வெளி பயணம் செய்த முதல் வீராங்கனை  யார்?
    1.  பெக்கி வில்சன்
    2.  விக்கி விட்சன்
    3.  பெக்கி விட்சன்
    4.  வில்சன் பெட்ரொ

  2. ஒவ்வொரு ஆண்டும்  உலக தத்துவ தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
    1.  நவம்பர் மாதம்  2-வது வியாழக்கிழமை
    2.  அக்டோபர் மாதம்  3-வது வியாழக்கிழமை
    3.  நவம்பர் மாதம்  3-வது புதன்கிழமை
    4.  நவம்பர் மாதம்  3-வது வியாழக்கிழமை

  3. பிரிட்டனுக்கு வெளியே BBC வானொலி, தொலைக்காட்சியின் மிகப்பெரிய  மையம் எது?   
    1.  டெல்லி 
    2.  டோக்கியோ
    3.  பீஜிங்
    4.  சென்னை

  4. உலகின் முதல் 500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் எது?
    1.  சன்லைட் தாய்ஹு
    2.  சன்வே சன்லைட்
    3.  சன்வே தாய்ஹுலைட்
    4.  தாய்ஹு வின்வே

  5. காசில்லா பணபரிவர்த்தனை செய்யும் நாடுகளில் முதலிடத்தில உள்ள நாடு எது?
    1.  சுவிட்ஸர்லாந்து
    2.  பிரான்ஸ்
    3.  ஸ்வீடன்
    4.  பெல்ஜியம் 

  6. சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைமைப் பொறுப்பை இரண்டாவது முறையாக வகித்தவர்?
    1.  வில்சன் பெட்ரொ
    2.  பெக்கி விட்சன்
    3.  விக்கி விட்சன்
    4.  கல்பனா சாவ்லா

  7. நாட்டிலேயே முதல்முறையாக ATM-ல் ரூ.2,000 நோட்டுகளை வழங்கிய வங்கி எது?
    1.  பெடரல் வங்கி
    2.  SBI வங்கி
    3.  கனரா வங்கி
    4.  இந்தியன் வங்கி

  8. உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம் (WORLD COPD DAY) எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?
    1.  அக்டோபர் மாதம் 2-வது புதன்கிழமை
    2.  அக்டோபர் மாதம் 3-வது புதன்கிழமை
    3.  நவம்பர் மாதம் 2-வது புதன்கிழமை
    4.  நவம்பர் மாதம் 3-வது புதன்கிழமை

  9. நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட   "ஆளில்லா உளவு விமானம்" எது?  
    1.  TAPAS 100 (RUSTOM )
    2.  TAPAS 101 (RUSTOM - I)
    3.  TAPAS 201 (RUSTOM - II)
    4.  TAPAS 301 (RUSTOM - III)

  10. 17.12.2016 அன்று  டெல்லியில் எந்த அமைப்பின் பொன் விழா நடைபெற்றது?
    1.  இந்திய வேளாண்மை கவுன்சில்
    2.  இந்திய பார் கவுன்சில்
    3.  இந்திய வர்த்தக கவுன்சில்
    4.  இந்திய பத்திரிகை கவுன்சில்    More TNPSC Quiz - Click Here



0 comments: