TNPSC Study Material TNPSC Latest Exams 5000+ TNPSC Questions
TNPSC Current Affairs How to Prepare TNPSC TNPSC Annual Planner

IFFI International Film Festival of India 2016 starts in Goa

International Film Festival of India begins at Panaji on 20.11.2016
  • The 47th International Film Festival of India, IFFI (IFFI International Film Festival of Indiabegins at Panaji in Goa this evening. Veteran filmmaker Ramesh Sippy will inaugurate the festival in presence of Information and Broadcasting Minister Venkaiah Naidu among others. 
  • Veteran Korean filmmaker Im Kwon Taek will be honoured with the Lifetime Achievement Award at the opening ceremony. The function will be held at the Shyama Prasad Mukherjee Stadium in Bambolim. 
  • Festival Director C Senthil Rajan has informed, around 300 films from nearly 90 countries will be screened during the 9-day event. Polish drama film Afterimage directed by Andrzej Wajda will be the opening film. Legendary singer SP Balasubrahmaniam will be given Centenary Indian Film Personality of the year 2016 award for his distinguished services to the film industry.
கோவாவில் “சர்வதேச திரைப்பட விழா 2016” 
  • 47-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவின் பனாஜியில் (20.11.2016) தொடங்குகிறது. எட்டு நாட்கள் நடக்கும் இந்த விழாவில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 88 நாடுகளைச் சேர்ந்த, 194 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்பட உள்ளன. 
வாழ்நாள் சாதனையாளர் விருது
  • பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்னிலையில் விழாவை தொடங்கிவைக்கிறார். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் மூத்த கொரிய திரைப்பட தயாரிப்பாளர் IM KWON TAEK-க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
நூற்றாண்டு இந்திய திரைப்பட ஆளுமை விருது 2016
  • 2016-ம் ஆண்டுக்கான நூற்றாண்டு இந்திய திரைப்பட ஆளுமை விருது பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணித்திற்கு இவ்விழாவில் வழங்கப்படுகிறது. 


No comments