TNPSC Quiz 11 Latest Current Affairs Questions with Answers

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. சீனா இரண்டாவதாக  வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ள  விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர் என்ன?
    1.  டியாங்காங்-1 
    2.  டியாங்காங்-8
    3.  டியாங்காங்-2 
    4.  பியாங்காங்-2  

  2. 2016-ம் ஆண்டுக்கான ஜப்பானின் “புகுவோகா” விருதை பெற்ற இந்திய இசையமைப்பாளர் யார்?

    1.  பியாரிலால்
    2.  கீரவாணி
    3.  இளையராஜா 
    4.  A.R. ரகுமான்

  3. சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தி தரும் திட்டத்தின் பெயர் என்ன?  
    1.  ஸ்வதேஷ் தர்ஸன் திட்டம்
    2.  ஸவச் பாரத் திட்டம் 
    3.   ஸ்வதேஷ் திட்டம்
    4.   ஸவச் அபியான் திட்டம்

  4. அமெரிக்காவின் 2016-ம் ஆண்டுக்கான “தேசிய மனிதநேயப் பதக்கம்”  பெறும்  இந்தியவம்சாவளி மருத்துவர் யார்?
    1.  இரவிபிரசாத் வர்மா
    2.  இராஜாராமன்
    3.  ஆபிரஹாம் வர்கீஸ்
    4.  இரங்கராஜன்

  5. 2016-ம் ஆண்டுக்கான அணிசேரா நாடுகளின் 17-ஆவது உச்சிமாநாடு எங்கு நடைபெற்றது?
    1.  லாஸ் கேபாஸ், மெக்ஸிகோ
    2.  சியோல், தென்கொரியா
    3.  கொழும்பு, இலங்கை 
    4.  கராகஸ், வெனிசுலா 

  6. ரஷியா நாட்டின் பாராளுமன்ற கீழ்சபையின் பெயர் என்ன?   
    1.  டயட்  
    2.  டுமா 
    3.  பெங்சோ
    4.  லொக்சபா 

  7. உலக வங்கியின்  தலைவர் பதவிக்கு இரண்டாவது முறையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்?

    1.  ஜிம் யோங் கிம் 
    2.  லீ ஜிங் ஹாங்
    3.  கிம் டோங் ஜிம்
    4.  கொபி அன்னான்

  8. நேபாளத்தின் புதிதாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் யார்?
    1.  பீரவீந்தர் கொய்ராலா
    2.  வீரெந்தர் கொய்ராலா
    3.  அமர்நாத் கொயாங்கா
    4.  புஷ்ப கமல் தஹல் பிரசந்தா


  9. உலக அளவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் : இந்தியா பெற்றுள்ள இடம் என்ன?
    1.   3-ம் இடம்
    2.   5-ம் இடம் 
    3.   4-ம் இடம்
    4.   2-ம் இடம்

  10. சமீபத்தில் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி எழுதிய நூலின் பெயர் என்ன?  
    1.  Societies and India
    2.  Civilized Indian Society
    3.  Citizen and Soul
    4.  Citizen and Society



Post a Comment (0)
Previous Post Next Post