TNPSC Quiz 10 on Latest Current Affairs 2016

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக பங்கேற்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள தமிழ்ப்படம் எது?    
    1.  குற்றமே தண்டனை 
    2.  காக்கா முட்டை 
    3.  விசாரணை
    4.  தொடரி

  2. ஐக்கிய நாடுகளின்  உலக அமைதி தினம்  கடைபிடிக்கப்படும் நாள்?  
    1.  18.09.2016
    2.  19.09.2016
    3.  20.09.2016 
    4.  21.09.2016 

  3. ஐ.நா. சபை இளம் தலைவர்கள் பட்டியலில்  இடம் பிடித்த இரண்டு இந்தியர்கள் யாவர்?
    1.  திரிஷா ஷெட்டி, அங்கித் கவார்ட்டா
    2.  திரிஷா கவார்ட்டா, அங்கித்  ஷெட்டி
    3.   அங்கிதா ஷெட்டி, திரிஷா ராவ்
    4.  திரிஷா ராவ், அங்கித் ராவ்

  4. இஸ்ரேல் - இந்தியா கூட்டுத்தயாரிப்பு ஏவுகணையின் பெயர் என்ன?
    1.  பாரக் 6
    2.  பாரக் 7
    3.  பாரக் 8
    4.  பாரக் 9

  5. SMART CITY திட்டம்  3 வது கட்டமாக சேர்க்கப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை?   
    1.  24 நகரங்கள் 
    2.  25 நகரங்கள் 
    3.  26 நகரங்கள் 
    4.  27 நகரங்கள் 

  6. UPSC அமைப்புக்கு புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?    
    1.  அல்கா மகாஜன்  
    2.  அல்கா சிரோஹி
    3.  அல்கா சின்கா
    4.  அல்கா சிரோவர் 

  7. LIC நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்புேற்றுள்ளவர் யார்?
    1.  V.K.. சர்மா 
    2.  U.K.. சர்மா 
    3.  S.K.. சர்மா 
    4.  R.K.. சர்மா 

  8. சர்வதேச கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்படும் நாள்?
    1.   14.09.2016
    2.   15.09.2016 
    3.   16.09.2016
    4.   17.09.2016

  9. இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக புதிய வர்த்தக அமைப்பை முதல்முறையாக சீனா ஏற்படுத்தியுள்ல அமைப்பு எது?
    1.  இந்திய-சீனத்தொழில் கூட்டமைப்பு (ICIDC) 
    2.  சீன-இந்திய கவுன்சில் (CICD) 
    3.  சீன-இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் (CCBID)
    4.  சீன வர்த்தக வளர்ச்சி அமைப்பு (CCDC)

  10. 2016  செப்டம்பர் 17-ம் தேதி கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா மும்பையில்  எந்த போர்க்கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார்?  
    1.  INS இராஜேந்திரா
    2.  INS கொச்சின் 
    3.   INS விராட்
    4.   INS மர்முகாவ்
    For More Quiz and Mock Test - Click Here


No comments