TNPSC Quiz 9 on Latest Current Affairs 2016

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. 2016 செப்டம்பர் 08-ந்தேதி ஏவப்பட்ட ISRO-வின் பருவநிலை கணிப்பு செயற்கைக்கோள் INSAT-3 DR எந்த இராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது?  GSLV- F5   
    1.  GSLV- F3   
    2.  GSLV- F4
    3.  GSLV- F5  
    4.  GSLV- F6

  2. பிரான்ஸிடமிருந்து எவ்வகை போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது?
    1.  மிக் 25
    2.   மிக் 24  
    3.  போயிங்     
    4.  இரபேல்


  3. ஐ.நா. சபை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரமான நாடுகள் பட்டியல் ஆய்வில் இந்தியா பெற்றுள்ள இடம்?   
      
    1.  143-வது இடம்
    2.  142-வது இடம்
    3.  141-வது இடம்
    4.  140-வது இடம்


  4. கோவாவில் இஸ்ரேலியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எவற்றின்  மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது?
    1.  ஆற்றுநீர்
    2.  திடக்கழிவு
    3.  கடல் அலைகள்
    4.   காற்று

  5. இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    1.  தரன்ஜித் சர்னா
    2.  நவ்தேஜ் சிங் சாந்து
    3.  நவ்தேஜ் சர்னா  
    4.  தரன்ஜித் சிங் சாந்து

  6. அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
    1.  தரன்ஜித் சிங் சாந்து
    2.  நவ்தேஜ் சர்னா
    3.  தரன்ஜித் சர்னா
    4.  நவ்தேஜ் சிங் சாந்து 


  7. 2016 செப்டம்பரில் "SAARC பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாநாடு"  எங்கு நடைபெற்றது?   
    1.  22.09.2016, டெல்லி
    2.  22.09.2016, பெங்களுர்
    3.  22.09.2016, கோவா
    4.  22.09.2016, விசாகப்பட்டினம்

  8. இந்தியாவில் பெண்கள் பணிபுரிய உகந்த மாநிலங்கள் பட்டியலில்  முதலிடத்தில் உள்ள மாநிலம்?
    1.  கோவா
    2.  தமிழ்நாடு 
    3.  கேரளா
    4.  சிக்கிம்

  9. தமிழகத்தில் “உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
    1.  பொன்னேரி, திருவள்ளுர் 
    2.  ஆரண்வாயல், சிவகங்கை 
    3.  கமுதி, இராமநாதபுரம் 
    4.  நாயக்கனேரி, திருநெல்வேலி

  10. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள  “ரேஸ் கோர்ஸ் சாலை”யின்  பெயர் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?
    1.   கல்யாண்லோக் மார்க்
    2.  லோக்நாயக் மார்க்
    3.  லோக்மான்ய மாரக்
    4.  லோக் கல்யாண் மார்க்
    For More Quiz  and Mock Test - Click Here


Post a Comment (0)
Previous Post Next Post