TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Quiz 6 on Latest Current Affairs 2016

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து எத்தனை மாதங்களாக  சமீபத்தில் உயர்த்தப்பட்டது?    
    1.  7 மாதங்கள்
    2.  8 மாதங்கள் 
    3.  9 மாதங்கள் 
    4.  10 மாதங்கள் 


  2. நேரு,  1937-ஆம் ஆண்டு நிறுவிய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டு,  2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு மூடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் நாளிதழ் எது?  
    1.  இன்டர்நேஷனல்  ஹெரால்டு
    2.  சமாச்சார்  ஜாக்ரன்   
    3.  டைனிக் ஜாக்ரன்   
    4.  நேஷனல் ஹெரால்டு
  3. மாநிலங்களவை மற்றும் சட்டமேலவைத் தேர்தல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்ப்பதற்கு எந்த வண்ண பேனாவை பயன்படுத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது?  
    1.  VIOLET நிற ஸ்கெட்ச் பேனா
    2.  GREEN நிற ஸ்கெட்ச் பேனா
    3.  BLUE நிற ஸ்கெட்ச் பேனா
    4.  RED நிற ஸ்கெட்ச் பேனா


  4. மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 66 உட்பிரிவு 1-ன் படி, சாலைகளில் இயக்கப்படுவதற்கான அனுமதியை எந்த வகை வாகனங்கள் பெறத் தேவையில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது?
    1.  SCHOOL VANS
    2.  GIVERNMENT BUSSES
    3.  E-Riksha
    4.  EMPASSY VEHICLES

  5. 2016-ம்ஆண்டில் தைவான் நாட்டில் வீசிய  எந்த புயல் "உலகில் 2016-ம்  ஆண்டு வீசிய புயல்களிலேயை  மிகவும் கடுமை புயல்" என அறிவிக்கப்பட்டுள்ளது?  
    1.  உட் உட் புயல்
    2.  நிலம்  புயல்
    3.  ரௌனு புயல்
    4.  மெரான்டி புயல்

  6. உலகின்  மிகப்பெரிய பவளப்பாறைகள் தொகுப்பு எது?
    1.  கிரேட் அந்தமான் ரீ்ப்
    2.  கிரேட் பேரியர் ரீ்ப்   
    3.  கிரேட் பசிபிக் ரீ்ப்  
    4.  கிரேட் இந்தியன் ரீ்ப் 

  7. அமெரிக்காவின் மிகச்சிறந்த புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் "லெமெல்ஸன்-எம்ஐடி" பரிசு ,எந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிக்கு வழங்கப்பட்டுள்ளது?  
    1.  இரமேஷ் ராஸ்கர்  
    2.  அசுதோஷ் முகெர்ஜீ
    3.  சுந்தர் பிச்சை 
    4.  இராஜாராமன் 

  8. மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் உற்பத்தி, ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
    1.  இந்தோனேசியா
    2.  சீனா 
    3.  தாய்லாந்து
    4.  இந்தியா

  9. தென் பிராந்தியத்துக்கான புதிய ராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார்?
    1.  லெப்டினன்ட் கர்னல் பி.எம். தியாகி 
    2.  லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். பரிஷ்  
    3.  லெப்டினன்ட் ஜெனரல் பி.எம். ஹரிஷ்
    4.  லெப்டினன்ட் கர்னல் பி.எம். வேதமாணிக்கம்  

  10. நியூயார்க்  மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் யார்?
    1.  புனியா மாதவ்
    2.  அஞ்சலி நேத்ரா
    3.  வாசுகி முருகேஷ்
    4.  டயான் குஜராத்தி
    For More Quiz and Mock Test - Click Here



0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups