TNPSC Study Material TNPSC Notifications 2017 8000+ TNPSC Questions
TNPSC Current Affairs How to Prepare TNPSC TNPSC Annual Planner
CLICK HERE TO JOIN OUR GOOGLE GROUPS

TNPSC Quiz 13 Latest Current Affairs Questions with Answers

This Current Affairs Quiz covers Important Questions in Latest Current Affairs in World, India, Regional and Tamilnadu for TNPSC Group 4 Exam 2016/TRB and other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. புவி வெப்பநிலை உயர்வை எத்தனை டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பது “2016 பாரிஸ் பருவநிலை ஒப்பந்த”த்தின் இலக்கு?
    1.  3 டிகிரி செல்சியஸ்  
    2.  1 டிகிரி செல்சியஸ்
    3.  2 டிகிரி செல்சியஸ்
    4.  4 டிகிரி செல்சியஸ்

  2. உலகளாவிய அளவில் 40% அளவுக்கு  கரியமில வாயுக்களை  வெளியிடும் நாடுகள் எவை?

    1.   ஜப்பான், அமெரிக்கா
    2.   சீனா, இந்தியா
    3.   அமெரிக்கா, இரஷ்யா
    4.   அமெரிக்கா, சீனா

  3. இந்தியாவிலிருந்து  முதல் முறையாக அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவின்  மாலி நாட்டிற்கு  2016 செப்டம்பரில்  சென்ற உயர் தலைவர் யார்?
    1.   அமீத் அன்சாரி, துணை குடியரசுத் தலைவர்  
    2.   பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் 
    3.   சுமித்ரா மகாஜன், மக்களவைத் தலைவர்
    4.   நரேந்திர மோடி,பிரதமர் 

  4. செப்டம்பர் 24, 2016 அன்று, வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் கடந்த செவ்வாய் கிரகத்தைச் ஆராய்வதற்காக இந்தியா அனுப்பிய செயற்கைகோள் எது?  
    1.  இன்சாட் 14
    2.  ஸ்காட்சாட் 2
    3.  மங்கள்யான்  
    4.  சந்திராயன்

  5. மங்கள்யான் திட்டத்தில் “MOM” என்பதன் விரிவாக்கம என்ன?  
    1.   MISSION OF MARS
    2.   MISSION ON MARS
    3.   MARS OF MISSION   
    4.   MARS ORBITER MISSION  

  6. கொலம்பியாவின் விடுதலைப் போராட்ட அமைப்பான "FARC" என்பதன் விரிவாக்கம் என்ன?
    1.   FORCES OF ARMED REVOLUTIONARY  OF COLUMBIA 
    2.   THE REVOLUTIONARY ARMED FORCES OF COLUMBIA
    3.   FORCES OF AMERICAN ARMED OF COLUMBIA   
    4.   COLUMBIA REVOLUTIONARY ARMED FORCES


  7. 2016 செப்டம்பர் 26-ம் தேதி, தமிழகத்தின் கடலூர் மாவட்ட  விவசாயிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்  எந்த பயிர் சாகுபடி குறித்து கலந்துரையாடினார்?
    1.  வெட்டிவேர் சாகுபடி
    2.  முந்திரி சாகுபடி
    3.  பலா சாகுபடி
    4.  நெல் சாகுபடி


  8. 2016 செப்டம்பரில், 55 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள  அமெரிக்க தூதர் யார்?

    1.  கோம்டிஸ்லா ஜெப்ரி
    2.  வாலஸ் டிலாரென்ட்டிஸ் 
    3.  ஜெப்ரி  கோம்ஸ் 
    4.  ஜெப்ரி டிலாரென்ட்டிஸ் 


  9. சர்வதேச சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?
    1.   செப்டம்பர் 25
    2.   செப்டம்பர் 26
    3.   செப்டம்பர் 27
    4.   செப்டம்பர் 28


  10. உலக இருதய தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?  செப்டம்பர் 29
    1.  செப்டம்பர் 26
    2.  செப்டம்பர் 27
    3.  செப்டம்பர் 28
    4.  செப்டம்பர் 29
    For More Quiz and Mock Test - Click Here


0 comments: