2016 Nobel Prize Winners List in Tamil and English PDF

List of Nobel Prize Winners 2016 
2016 நோபல் பரிசு வென்றவர்கள் - குறிப்புகள்

The Nobel Peace Prize for 2016 - This Post covers Complete Reference about 2016 Nobel Price Notes and list of Winners with explanations in Both Tamil and English Languages. This Nobel Winner List 2016 help to suceed in TNPSC, TRB, TANGEDCO, TNUSRB, TNMSRB and UPSC and Banking Exams. All the Best.

For PDF Download - Click Here


For 2016 Noble Winners List - Click Here
For Latest Current Affairs - Click Here
For TNPSC Study Materials - Click Here

முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள்.


இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவமும் உடலியங்கியலும், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசான நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதன்முதலாக வழங்கப்பட்ட நாள்.

இந்த விருது இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895-ல் தொடங்கப்பட்டது. ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு இதுவாகும். இந்த பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

வருடந்தோறும் நோபல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபல் உயில் எழுதும் சமயத்தில் நார்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நார்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீபகாலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.


நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச.வெ. இராமன் (இயற்பியர்-1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (இயற்பியல்-1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வேதியியல்-2009) ஆவர்.

The Nobel Prize 

The Nobel Prize is a set of annual international awards bestowed in a number of categories by Swedish and Norwegian institutions in recognition of academic, cultural, and/or scientific advances.

Alfred Nobel established Nobel Prize

The will of the Swedish inventor Alfred Nobel established the prizes in 1895. The prizes in Chemistry, Literature, Peace, Physics, and Physiology or Medicine were first awarded in 1901. Medals made before 1980 were struck in 23 carat gold, and later from 18 carat green gold plated with a 24 carat gold coating. Between 1901 and 2015, the Nobel Prizes and the Prize in Economic Sciences were awarded 573 times to 900 people and organisations. With some receiving the Nobel Prize more than once, this makes a total of 23 organisations, and 870 individuals—of whom 48 were women.

The prize ceremonies take place annually in Stockholm, Sweden (with the exception of the peace prize, which is held in Oslo, Norway). Each recipient, or laureate, receives a gold medal, a diploma, and a sum of money that has been decided by the Nobel Foundation. (As of 2012, each prize was worth SEK8 million or about US$1.2 million, €0.93 million, or £0.6 million.) The Nobel Prize is widely regarded as the most prestigious award available in the fields of literature, medicine, physics, chemistry, peace, and economics.

The Royal Swedish Academy of Sciences awards the Nobel Prize in Physics, the Nobel Prize in Chemistry, and the Nobel Memorial Prize in Economic Sciences; the Nobel Assembly at Karolinska Institutet awards the Nobel Prize in Physiology or Medicine; the Swedish Academy grants the Nobel Prize in Literature; and the Nobel Peace Prize is awarded not by a Swedish organisation but by the Norwegian Nobel Committee.

The prize is not awarded posthumously; however, if a person is awarded a prize and dies before receiving it, the prize may still be presented. Though the average number of laureates per prize increased substantially during the 20th century, a prize may not be shared among more than three people.

No comments