TNPSC Study Materials TNPSC Current Affairs 2018 110000+ Model Papers
General Tamil Indian Constitution/Polity TNPSC History
Employment News Admissions 2018-19 TNPSC Quiz

TNPSC Group 1 Exam - Main Exam Hall Ticket Released

TNPSC - Group I Services Main Written Examination
Date of Notification - 10.07.2015

Date of Closing - 09.08.2015


Date of Exam - 29.07.2016 FN, 30.07.2016 FN, 31.07.2016 FN


Click Here for - Download Admit Card

Click Here for - Rejection list
  • TNPSC குரூப் 1 முதன்மைத் தேர்வு(Main Examination) ஜூலை 29 ஆம் தேதி தொடங்கி ஜூலை  30, 31 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
  • சென்னை தேர்வு மையத்தில் உள்ள 38 தேர்வுக் கூடங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. முதன்மைத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் கீழ்கண்ட இணையதளங்களில்  விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண் அல்லது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தேர்வுகூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • Hall Ticket பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற Tollfree தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது

0 comments:

TNPSC Study Materials

General Tamil General Science History
Indian Constitution General Knowledge Geography
Quiz and Online Tests TNPSC Economics Model Questions Answers
Current Affairs 2018 Jobs Today Join-Our Google Groups