TNPSC Current Affairs Quiz 7 - in Tamil (Covered June 26 - July 2, 2016)

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட முக்கிய வினா விடைகள் 

This Current Affairs Quiz - in Tamil covers important questions in Latest current events in world and India level for TNPSC & other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. சமீபத்தில் வியாழன் (Jupiter) கிரகத்தின்  காந்தபுலத்துக்குள் நுழைந்த  அமெரிக்காவின் NASA அனுப்பிய விண்கலத்தின் பெயர் என்ன?
    1.  Kasmo
    2.  Junio
    3.  Juno
    4.  Vivo

  2. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட  (Light Combat Aircraft-LCA) இலகுரக போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் பெயர் என்ன?
    1.  புத்ரா 
    2.  சக்ரா 
    3.  போயஸ்
    4.  தேஜஸ்

  3. MTCR என்பதன் விரிவாக்கம் என்ன?
    1.  Missile Technology Control Regime
    2.  Missile Technology Control Regiment
    3.  Missile Technology Control Record
    4.  Missile Technology Council Regime

  4. சமீபத்தில் இ-சிகரெட் விற்பனைக்கு தடை விதித்த மாநிலம் எது ?
    1.  Karnataka
    2.  Telangana
    3.  Kerala
    4.  Delhi

  5. ‘ஆபரேசன் சாத்ராக்’ என்பது என்ன ?
    1.  நாகா தீவிரவாத தடுப்பு  ஒத்திகை
    2.  ஜார்கண்ட் பசுமை வேட்டையில் ஒரு பிரிவு 
    3.  காஷ்மீர் தீவிரவாத தடுப்பு  ஒத்திகை 
    4. அகதிகள் தப்பிசெல்வதை & தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும் கடல் பகுதிகளில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை 

  6. ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் யார்  ?
    1.  குருகோவிந்த சிங் 
    2.  குருபிரீத் சிங்
    3.  குருபகீ ரீத் சிங்
    4.  ராணா  அர்விந்த் 

  7. ஒலிம்பிக் போட்டி 2016, கூடைப்பந்து ரெஃப்ரி குழுவில் பங்கேற்கும் இந்தியர் யார் ?
    1.  நரேஷ் அனேஜா
    2.  நரேஷ் அய்யர்
    3.  நரேஷ் குப்தா 
    4.  நரேஷ் அரோரா 

  8. சமீபத்தில் சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 5-ஆவதுஇடத்தை பிடித்த இந்தியா வீராங்கனை யார்  ?
    1.  ருஷ்மி சக்ரவர்த்தி 
    2.  சாய்னா மிர்சா 
    3.  ஜுவாலா கட்டா 
    4.  சாய்னா நெவால்

  9. ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் உலக சாதனைப் படைத்த வீராங்கனை யார் ?
    1.  ரோசா இனியேவா 
    2.  ஜாவித்  கேம்ப்பெல்
    3.  கேத் கேம்ப்பெல்
    4.  ஜெனிபர் கேம்ப்பெல்

  10. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த இடத்தில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது ?
    1.  ராம்பூர் 
    2.  வாரணாசி 
    3.  கேதார்நாத் 
    4.  ஹரித்துவார்



Post a Comment (0)
Previous Post Next Post