TNPSC Current Affairs Quiz 6 -Tamil (Covered June 19-25, 2016)

This Quiz covers important questions in Current Affairs covered June19-25, 2016 for TNPSC & other Competitive Exams aspirants can check and test their knowledge. All the best...

  1. சமீபத்தில் இந்திய உணவுப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, ரொட்டி வகைகளில் எந்த வேதிப்பொருளின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது?
    1.  பொட்டாசியம் சல்பேட்
    2.  பொட்டாசியம் கால்மேட்
    3.  பொட்டாசியம் புரோமேட்
    4.  பொட்டாசியம் அயொடியட்

  2. சமீபத்தில் நியமிக்கப்பட்ட தேசிய மறுசீரமைப்பு ஆணையத்தின் ஆலோசகர் யார்? 
    1.  வி.இறையன்பு
    2.  இரா. ஜெய்ஷ்ங்கர் 
    3.  ராஜேஷ் குப்தா
    4.  வி.திருப்புகழ்

  3. தற்போது நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் யார்?
    1.  அனில் கும்ப்ளே
    2.  ரவி சாஸ்திரி 
    3.  கங்குலி
    4.  ட்ராவிட்

  4. அசர்பைஜானில் உள்ள பகுவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா வென்ற பதக்கம் எது?
    1.  தங்கம்
    2.  வெண்கலம்
    3.  வெள்ளி
    4.  எதுவுமில்லை

  5. பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் பி.டி .உஷாவிற்கு பிறகு பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனை யார்?
    1.  மல்லேஸ்வரீ
    2.  சாய்னா நேவால்
    3.  சானியா மிர்சா
    4.  டூட்டி சந்த்

  6. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?
    1.  ரவி சாஸ்திரி
    2.  லால்சந்த் ராஜ்புத்
    3.  அனில் கும்ப்ளே
    4.  சந்தீப் பாட்டில்

  7. 56-வது மாநிலங்கள் இடையேயான தேசிய சீனியர் தடகள போட்டி எந்த நகரத்தில் நடைபெற உள்ளது?
    1.  ஹைதராபாத் 
    2.  போபால்
    3.  மும்பை
    4.  திருவனந்தபுரம்

  8. இந்தியா தொடங்க உள்ள பெங்காலி மொழிக்கான சிறப்பு வானொலியின் பெயர் என்ன?
    1.  பங்களாவாணி
    2.  ஆகாஷ்வாணி கங்கா 
    3.  ஆகாஷ்வாணி சாத்ரி
    4.  ஆகாஷ்வாணி மைத்ரி

  9. ஐரோப்பிய யூனியனில் இருந்து முதலில் வெளியேறப்போகும் நாடு எது?
    1.  பிரான்ஸ்
    2.  ஸ்பெய்ன்
    3.  பிரிட்டன்
    4.  நோர்வே

  10. Swachh Bharat Abhiyan திட்டத்தில் இந்தியாவில் 10 இடங்களில் சர்வதேசத் தரத்தில் தூய்மை செய்யப்படவுள்ளது, இதில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள கோயில் எது?
    1.  காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்
    2.  நெல்லையப்பர் கோயில்
    3.  ஸ்ரீரங்கம் கோயில்
    4.  மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில்



Post a Comment (0)
Previous Post Next Post