TNPSC Current Affairs Quiz - 2 (Tamil) June 5-12, 2016

TNPSC Current Affairs Quiz 2 - Tamil - June 5 - 12, 2016

This quiz covers selected and important Current Affairs questions and answers between the dates June 12-18, 2016. All the best...

  1. இந்தியாவின் மிகப்பெரிய மலைத்தொடரான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி எத்தனை மாநிலங்களை இணைக்கிறது?
    1.  5 மாநிலங்களை இணைக்கிறது
    2.  7 மாநிலங்களை இணைக்கிறது
    3.  6 மாநிலங்களை இணைக்கிறது
    4.  4 மாநிலங்களை இணைக்கிறது

  2. சமீபத்தில் புதுச்சேரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?
    1.  ரங்கசாமி 
    2.  வைத்தியலிங்கம் 
    3.  நமச்சிவாயம்
    4.  நாராயணசாமி

  3. சமீபத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனதிற்கான தொல்காப்பியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ?
    1.  சோ.ந.கந்தசாமி
    2.  நாஞ்சில் நாடன் 
    3.  கரிச்சான் குஞ்சு 
    4.  ஜெயகாந்தன் 

  4. சமீபத்தில் "திறந்தவெளியில் மலம் கழிக்காத மாநிலமாக" உருவாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாநிலம் எது ?
    1.  தேலங்கனா 
    2.  தமிழ்நாடு 
    3.  கேரளா
    4.  கர்நாடகா 

  5. மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக 02 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யார் ?
    1.  கார்பைன் முகுருசா 
    2.  மரியா கிவிடோவா 
    3.  செரின வில்லியம்ஸ் 
    4.  மரியா ஷரபோவா

  6. 2016 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனை யார் ?
    1.  ஜோகோவிச் - மரியா ஷரபோவா
    2.  ஜோகோவிச் - கார்பைன் முகுருஸா
    3.  ஆண்டி முர்ரே - கார்பைன் முகுருஸா
    4.  ரப்பெல் நடால் - மரியா கிவிடோவா

  7. ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக சமீபத்தில் தடை செய்யப்பட்ட பளுதூக்கும் வீரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்?
    1.  ரஷியா
    2.  அமெரிக்கா 
    3.  கிர்கிஸ்தான் 
    4.  ஹோண்டுராஸ் 

  8. 2016 ஆண்டு அனைத்து கிராண்ட்சிலாம்  (Career Grand Slam) பட்டத்தையும் வென்ற செர்பிய டென்னிஸ் வீரர் யார்?
    1.  ஆண்டி முர்ரே 
    2.  ரோஜர் பெடரர் 
    3.  ரப்பெல் நடால் 
    4.  ஜோகோவிச்

  9. இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை, இந்தியா எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது?
    1.  ஜப்பான்
    2.  கிர்கிஸ்தான்
    3.  வியட்நாம்
    4.  ஜெர்மனி

  10. பிரேசிலில் ஆகஸ்ட் 5, 2016-ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லப்போகும் இந்திய வீரர் யார்?
    1.  மேரி கொம் 
    2.  சதீஸ் சிவலிங்கம் 
    3.  விஜெந்திரகுமார் 
    4.  அபிநவ் பிந்த்ரா





Post a Comment (0)
Previous Post Next Post